உயரும் கொரோனா தடுப்பூசி விலை – தனியாருக்கு ரூ.1200 நிர்ணயித்த பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையைப் பல மடங்கு உயர்த்தி பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 50 விழுக்காடு வரை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மருத்திற்கான விலையை முன்பே அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மூச்சு விட தவிக்கும் இந்தியாவைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தான் மக்கள் … Continue reading உயரும் கொரோனா தடுப்பூசி விலை – தனியாருக்கு ரூ.1200 நிர்ணயித்த பாரத் பயோடெக்