வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டகளுக்கெதிராக விவசாயிகள் நாடுதழுவிய அளவில்  முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த  ஓராண்டு நிறைவையொட்டி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்திருந்தது. இதுகுறித்து தெரிவித்திருந்த  சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு , செப்டம்பர் 26 அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்