போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டமே காரணம் எனப் பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு) மாநிலச் செயலாளராகச் செயல்பட்டு வரும் பமீலா கோஸ்வாமி மற்றும் அவர் நண்பர் பிரபீர் குமார் தே ஆகியோர் போதைப்பொருள் (கொக்கேய்ன்) கடத்தலில் ஈடுபட்டனர் எனக்கூறி காவல்துறை கைது செய்திருப்பதாக … Continue reading போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு