‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு

வாட்சப் குழுவில் இருப்பது குற்றமாகாது என டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் உமர் காலித் தெரிவித்துள்ளார். டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருக்கும் பிணை மனுவில், “டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அனைவரையும் வாட்சப் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள் என்ற ஒரே காரணத்தைக் கூறி குற்றவாளிகளாக சித்தரிக்க காவல்துறை முயல்கிறது” என குறிப்பிட்டுள்ளார். கலவரம் மேற்கொள்ள சதி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிக்கை … Continue reading ‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு