`கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்

கர்நாடகாவில் அமல்படுத்தப்படவுள்ள பசுவதை தடுப்புச் சட்டத்திற்குக் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் பிரபு சவான், “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ’கோமாதா நம் தாய். அதனால் கோமாதாவை கொல்லக் கூடாது’ என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த அமர்வில் மசோதா 100% நிறைவேற்றப்படும்” என்று கூறியிருந்தார். “பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக … Continue reading `கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்