மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் மொரதாபாத் மாவட்ட நீதிமன்றம் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரஷீத் மற்றும் அவரது சகோதரரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள், அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். திருமணத்திற்காக மதம் மாறுவது குற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் … Continue reading மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு