‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் நடந்த ஊழலில், பாஜகவை சேர்ந்தவரும் அப்பகுதி மேயருமான ரிஷிகேஷ் உபாத்யாயாவுக்கு தொடர்புள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை இதுகுறித்து நேற்றை தினம் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, … Continue reading ‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு