‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பலருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி சொல்பவர்களின் குடும்பத்தில் ஒருவர் கொரோனா நோயுற்று மரண படுக்கையில் போராடிக்கொண்டிருந்தால், கிரிக்கெட்டை ஒரு பொருட்டாகவே ஆக்கி இருக்கமாட்டார்கள் என்று கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஜாம்பா கூறியுள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி … Continue reading ‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்