பாஜகவில் இணைந்த போடோலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர் – வேட்பாளரை மாற்ற அனுமதிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

போடோலாந்து மக்கள் முன்னணியின் வேட்பாளர், பாஜகவில் இணைந்ததை அடுத்து, வேட்பாளரை மாற்ற அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அந்தக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அசாம் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான 3 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமுல்பூர் தொகுதியில் போடோலாந்து மக்கள் முன்னணியில் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ரங்ஜா குங்கூர் பாசுமதாரி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அவரை மாற்ற அனுமதிக்குமாறு போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் … Continue reading பாஜகவில் இணைந்த போடோலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர் – வேட்பாளரை மாற்ற அனுமதிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை