‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தும் தாக்குதல் சர்வதேச விதி அனுமதித்திருக்கிற எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவே நடத்தப்படுவதாக எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் நயந்தாரா சஹ்கள் தலைமையிலான எழுத்தாளர்கள், கலைஞர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாலஸ்தீனர்கள் படுகொலைக்கு கூட்டாளியாக மாட்டோம்’ – இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக தொழிலாளர்கள் மேலும், இஸ்ரேலிய அரசு குழந்தைகள் உட்பட எண்ணற்ற பாலஸ்தீனர்களைக் … Continue reading ‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து