அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி

அறிவியல் மாநாட்டினை அறிவியலுக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து நடத்துவதா என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தங்களின் 7-12-2020 தேதியிட்ட கடிதம் தொடர்பாக இதை எழுதுகிறேன். அக்கடிதத்தில் 2020 டிசம்பர்  22 … Continue reading அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி