‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (மே 3), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளன ஏ.ஆர்.ரகுமான், “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று வாழ்த்தியுள்ளார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு … Continue reading ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து