பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரானார் நீதா அம்பானி – எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பி.எச்.யூ) மகளிர் கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்திற்கு தொழிலதிபர் அம்பானியின் மனைவி நீதா அம்பானியை வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு அந்தப் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் ராகேஷ் பட்நகரின் இருப்பிடம் முன்பு போராட்டம் நடத்திய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியதோடு, நீதா நியமனத்திற்கு எதிர்ப்பு … Continue reading பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரானார் நீதா அம்பானி – எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்