சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய் பிணை மனு – ரத்து செய்த கௌஹாத்தி உயர் நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக விவசாய உரிமை ஆர்வலர் அகில் கோகோய் மீது தேசிய புலானாய்வு அமைப்பு வழக்கு பதிந்தது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைதானார். தற்போது பிணஅவர் தாக்கல் செய்த மனுவைக் கௌஹாத்தி உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வரவிருக்கும் அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பங்கேற்கும் வகையில் அகில் கோகோய் விரைவில் விடுவிக்கப்படுவார் … Continue reading சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய் பிணை மனு – ரத்து செய்த கௌஹாத்தி உயர் நீதிமன்றம்