நாடு நெருக்கடியில் இருக்கும்போது ஐபிஎல் அணிகள் செலவழிப்பது ஆச்சரியாக உள்ளது – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்டரு டை

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரும், ஆஸ்திரேலிய  வேகப்பந்து வீச்சாளருமாக ஆண்ட்ரூ டை, “நாடு சுகாதார நெருக்கடியில் இருக்கும்போது, கிரிக்கெட்டிற்காக பணம் செலவழிப்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கவும், நம்பிக்கை அளிக்கவும் ஐபிஎல் போட்டிகளிலால் முடிந்தால், போட்டிகளைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மகராஷ்டிராவில் ஒரே ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட இறந்த 22 … Continue reading நாடு நெருக்கடியில் இருக்கும்போது ஐபிஎல் அணிகள் செலவழிப்பது ஆச்சரியாக உள்ளது – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்டரு டை