ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேலிசெய்யும் திரிணாமுல்

மேற்கு வங்கத்தில் 2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்கம் சென்றிருந்தார். பாஜக தொண்டர்களால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் தேசிய பல்கலைக்கழகமான விஷ்வ பாரதியில் இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய அவர் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து … Continue reading ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேலிசெய்யும் திரிணாமுல்