டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கையில், வட கிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் என்று தெரிவித்துள்ளதாக தி வயர் இணைதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லியில் கலவரம் உருவானது. இந்தக் கலவரத்தில் சிறுபான்மையின மக்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களின் வீடுகள் சேதம் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் … Continue reading டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை