‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார். தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அரசு விழாவில் கலந்துக்கொண்ட அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நாடாளுமன்றத் தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்தனர். இதற்குப் பின்னர் … Continue reading ‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்