டெல்லியில் கலைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் – காலதாமதம்தான் காரணமா?

டெல்லியில் காற்று மாசினை அளவிட அமைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் தொடங்கப்பட்ட ஐந்தே மாதங்களில் கலைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட காற்று தரநிர்ணய ஆணையம், சட்டம் இயற்றப்படாததால் தற்போது கலைக்கப்படவுள்ளது. புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன? காற்று தர மேலாண்மை ஆணையம்குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆறு வாரம் கடந்தும் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படாததால் இந்த ஆணையம் … Continue reading டெல்லியில் கலைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் – காலதாமதம்தான் காரணமா?