Aran Sei

டெல்லியில் கலைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் – காலதாமதம்தான் காரணமா?

டெல்லியில் காற்று மாசினை அளவிட அமைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் தொடங்கப்பட்ட ஐந்தே மாதங்களில் கலைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட காற்று தரநிர்ணய ஆணையம், சட்டம் இயற்றப்படாததால் தற்போது கலைக்கப்படவுள்ளது.

புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன?

காற்று தர மேலாண்மை ஆணையம்குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆறு வாரம் கடந்தும் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படாததால் இந்த ஆணையம் கலைக்கப்படவுள்ளது.

ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு ஆறுவாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டமாக்கப்படும்.

இந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு

இந்நிலையில் ஆணையம்குறித்த மசோதா ஐந்து மாதம் கடந்தும் சட்டம் இயற்றப்படாததை தொடர்ந்து தள்ளுபடி ஆனதை அடுத்து காற்று தர மேலாண்மை ஆணையம் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SOURCE: THE WIRE

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்