`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனைத்துத் தொகுதிகளிலும் நிறைவு பெற்றுள்ள நிலையில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களையும் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களையும் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியதை, தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில் மூன்றாவது அணியாகக் களமிறங்கிய ராஷ்ட்ரிய … Continue reading `மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி