திமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வருமானவரி சோதனை – பாஜகவின் தோல்வி பயம் என ராகுல் காந்தி கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அண்ணா நகர் திமுக வேட்பாளரின் மகன் கார்த்திக் மோகன்  உள்ளிட்ட திமுக கட்சியினரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வருமான வரித்துறை அமைப்பை மத்திய, … Continue reading திமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வருமானவரி சோதனை – பாஜகவின் தோல்வி பயம் என ராகுல் காந்தி கண்டனம்