ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில், இலங்கை அதிபர் கேத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மோடியிடம் சனிக்கிழமை (மார்ச் 13) ஆம் தேதி பேசியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மாண்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டு மார்ச் 12 ஆம் தேதி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மார்ச் 22-23 தேதிகளில் … Continue reading ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்