விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த ஒடிசா தீர்மானம்

விவசாயத் துறையில் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றுமாறு, ஒடிசா மாநில ஆளும் அரசான பிஜு ஜனதா தளம் மத்திய அரசிடம் கோரியுள்ளது. நேற்று (டிசம்பர் 20), பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில், அக்கட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு அப்போது பேசிய முதலவர் நவீன் … Continue reading விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த ஒடிசா தீர்மானம்