விவசாய சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்பி

மத்திய அரசு இயற்றிய விவசாய சட்டங்களை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, பாஜக உடனான கூட்டணியில் இருந்தும் மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்தும் ராஜஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவால் விலகியுள்ளார். ஹனுமான் பெனிவால் தனது கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சிக்கு (ஆர்எல்பி) பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தனி மக்களவைத் தொகுதியான நாகூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். விவசாய சட்டங்கள் : ‘பாஜகவுடனான கூட்டணியை … Continue reading விவசாய சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்பி