விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்  விஜேந்தர் சிங், மத்திய அரசு அளித்த கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார் என்று அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது தாக்குதல் – சிபிஎம் கண்டனம் மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Continue reading விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்