அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள்  இன்றும் நாளையும்  நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில் நாடு தழுவிய அளவில் 9 ஊழியர் சங்கங்கள் இணைந்துள்ளன. தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம். 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் நாடு … Continue reading அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்