முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு முயற்சித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், முசாபர்நகரில் நடைபெற்ற வன்முறையில், இரண்டு இந்துக்கள் சேர்ந்து இஸ்லாமியர் என்கிற காரணத்திற்காகவே ஒருவரை கொன்றனர். பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை செய்த இந்துவை ஒரு இஸ்லாமிய குழு கொன்றது. இந்த வன்முறைக்கு தீர்வு … Continue reading முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு