“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் “கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியலில் களமிறங்குவது குறித்து தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை கூறிவந்தார். கடந்த நவம்பர் 30-ம் … Continue reading “அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி