கொரோனாவால் அனாதைகளான 577 குழந்தைகள் – ஒன்றிய அரசு தகவல்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 577 குழந்தைகள், அனாதைகள் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தக் குழந்தைகளை அரசு கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் வைத்துள்ளதாகவும், இந்தத் தகவல்கள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டது என்றும், இந்தக் குழந்தைகளுக்கு நிறுவனங்களின் அரவணைப்பு வேண்டுமா (அ)அவர்களுக்கு உடனடி குடும்பங்களின் அரவணைப்பு வேண்டுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி … Continue reading கொரோனாவால் அனாதைகளான 577 குழந்தைகள் – ஒன்றிய அரசு தகவல்