Aran Sei

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தபால் வாக்குகளின் முன்னிலை நிலவரம்

மிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் தபால் வாக்குகளை எண்ணிக்கைகள் தொடங்கி நடைபெற்று கொண்ருக்கிறது.

காலை 8.40  நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 42 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 44  இடங்களிலும் முன்னிலை, இடது சாரி – காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள் – வெற்றி சான்றிதழ் யாருக்கு?

அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் முன்னிலை பெற்று இருக்கின்றன.

கேரளா மாநிலத்தில் ஆளும் இடது சாரி கூட்டணி 36 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்