Aran Sei

2021 பாஜக ஆட்சியில் 4 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு, 2 பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துள்ளார்கள் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2021 ஆம் ஆண்டில் 2 முன்னணி தொழிலதிபர்களின் சொத்து கோடிக்கணக்கான அளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆக்ஸ்பாம் அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
“4 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல ஒவ்வொருவரும் உண்மையான மனிதர்கள். இந்த 4,00,00,000 பேரில் ஒவ்வொருவரும் இந்தியாதான்!,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘இந்தியாவில் தோல்வியடைந்த பாஜக’ என்ற ஹேஷ்டேக்கை சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.
Source : newindianexpress
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்