கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 39 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (மார்ச் 24) இரவு, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள், 4 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதேநேரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 2 படகுகளிலும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். … Continue reading கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை