‘காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்ட முயற்சிக்கும் புதிய அணை’ – அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

மேகதட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுப்பதற்காகவும்,  தமிழ்நாட்டின் ஒற்றுமையைக் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் அணை கட்டுவோம்’ என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். … Continue reading ‘காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்ட முயற்சிக்கும் புதிய அணை’ – அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்