Aran Sei

80% பள்ளி முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன – குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 80% பள்ளி முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 345 மீனவர்கள் – குஜராத் அரசு தகவல்

குஜராத் மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி மறுப்பு

மேலும் 32% கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2120 மொத்த கணித மற்றும் அறிவியல் ஆசிரியர் பணியிடங்களில் 693 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,900 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் ,3,900 உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

SOURCE; PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்