Aran Sei

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் – என்ன செய்ய போகிறோம் நாம்?

த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

கடந்த 8 ஆம் தேதி 132 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 9,10,11 ஆகிய தேதிகளில் முறையே 161,183, 203 குழந்தைகள் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ,ஏப்ரல்  12 முதல் 17 வரை மொத்தமாக  1648  குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் , அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அணுக வேண்டுமெனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SOURCE; PUTHIYA THALAIMURAI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்