ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

ஹரித்வார் மாவட்டம் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்துள்ளனர். இன்னும் வர உள்ளனர். கெடுவாய்ப்பாக, இந்த கும்பமேளா பெருந்தொற்று பரவலுக்கு வழிவகுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.