‘பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம்

பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ”மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் போராட வேண்டியிருந்தது. சிலர் துரதிருஷ்டவசமாக கொரோனால் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இத்தகைய அதிர்ச்சியில் இருக்கும் மாணவர்கள், அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது நியாமற்றது” என தெரிவித்துள்ளார். ‘கங்கையில் … Continue reading ‘பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம்