செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல் மேலும், செங்கல்பட்டில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாது … Continue reading செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு