உத்தரபிரதேசத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தற்கொலை – குற்றச்சாட்டப்பட்டவர் காவலரால் சுடப்பட்டு மரணம்

உத்தரப்பிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியைக் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் வழியில் தப்பிக்க முயன்றதால் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. “மகளிர் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் களத்தில் சனாதன சக்திகளை வீழ்த்துவோம்” – திருமாவளவன் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் பத்தாம் வகுப்புச் சிறப்பு வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மீது பக்கத்துக்குக் கிராமத்தைச் சேர்ந்த 4 நபர்கள் … Continue reading உத்தரபிரதேசத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தற்கொலை – குற்றச்சாட்டப்பட்டவர் காவலரால் சுடப்பட்டு மரணம்