Aran Sei

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் – புதிய முகவரியில் விண்ணபிக்காததால் வாக்களிக்க முடியாது

மிழக வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே. சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த முகவரியில் வசித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் ஏழு கொடிய பாவங்களும் தவறான சவடாலும் – பத்ரி ரெய்னா

இந்நிலையில், அந்த முகவரியில் வசித்த சசிகலாவின் பெயரும்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தற்போது வசிக்கும் தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலை வீட்டு முகவரியில் புதிதாக விண்ணப்பிக்கவில்லை.

இந்திய அரசு ஊபா சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது – அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

இதனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை, எனவே அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது கேள்விக்குரியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Thanthi TV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்