தேசிய கொடி அவமதித்ததில் இந்தியா வருத்தமாக இருப்பதாக மோடி பேச்சு – உண்மையில் நடந்தது என்ன?

குடியரசு தின டிராக்டர் பேரணியில், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதில் இந்தியா வருத்தமாக இருக்கிறது என மன் கி பாத்-யில் (மனதின் குரல்) பிரதமர் மோடி பேசியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று  (ஜனவரி 31) உரையாற்றிய பிரதமர் மோடி, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்ட போது, ”குடியரசு தினத்தன்று தேசிய கொடியை அவமதித்ததால், இந்தியா … Continue reading தேசிய கொடி அவமதித்ததில் இந்தியா வருத்தமாக இருப்பதாக மோடி பேச்சு – உண்மையில் நடந்தது என்ன?