Aran Sei

செய்திகள்

கோழி, ஆடு மற்றும் மீனை விட மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள் – மேகாலயா பாஜக அமைச்சர் பேச்சு

Nanda
மேகாலயா மக்கள் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீனை விட அதிகமாக மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என மாநில பாஜக அமைச்சர் சான்போர் ஷுல்லாய்...

பொது காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்தம் – தனியார்மயமாக்கும் ஏற்பாடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.

Nanda
மக்களவையில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியிருக்கும் பொது காப்பீடு தொடர்பான மசோதாவிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, மசோதாவை...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிகையை 2௦ மடங்கு குறைத்து காட்டும் பீகார் அரசு – குற்றஞ்சாட்டிய சி.பி.ஐ(எம்.எல்)

News Editor
பீகார் மாநில அரசு கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிகையை  2௦ மடங்கு குறைத்துக் காட்டியுள்ளதாக சி.பி.ஐ-எம்.எல் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,...

வெளிவந்த உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் – பெகசிஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

Nanda
பிரான்ஸ் நாட்டைச் இரண்டு பத்திரிகையாளர்கள் பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டதை அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு உறுப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில்...

பெகசிஸ் உளவு மென்பொருளை தவறாக பயன்படுத்திய நாடுகள் – சேவையைத் தடை செய்த என்.எஸ்.ஒ நிறுவனம்

News Editor
பெகசிஸ் உளவு மென்பொருளை உருவாக்கிய  இஸ்ரேலைச் சார்ந்த என்.எஸ்.ஒ நிறுவனம், பல நாட்டு அரசுகளுக்கான  பெகசிஸ் உளவு மென்பொருளின் சேவையை நிறுத்தியுள்ளதாக...

வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் தாயின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதி – பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்க்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரது தாயின் நினைவு...

அசாம் – மிசோராம் எல்லை கலவரம் – அசாம் முதலமைச்சர் மீது மிசோரம் காவல் துறை வழக்குப் பதிவு

News Editor
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா  சர்மா மீது மிசோரம் காவல் துறை  வழக்கு பதிந்துள்ளது. கடந்த ஜூலை 26 அன்று...

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

News Editor
முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச்....

சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை அரசு கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

News Editor
சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும்  திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ...

மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று மனிதத்தன்மையற்றது- பெஸ்வாடா வில்சன்

News Editor
கடந்த ஐந்து வருடங்களில் மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று  மனிதத்தன்மையற்றது,கொடூரமானது  என ராமன் மகசேசே விருது பெற்றவரும் ...

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

News Editor
கொரோனா நெருக்கடி இந்தியாவிலும் அதே போல் உலக முழுவதிலும் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. ஒப்பீட்டளவில்  கல்விப் பிரிவு தனது வருவாயை அதே...

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

News Editor
மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

பொய்கள் நிறைந்த பிரதமர் மோடியின் உரை – உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

Nanda
ஜூலை 15 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் உண்மைக்குப் புறம்பாகவும் சில...

வேளாண் சட்டங்களுக்கெதிராக போராடிய விவசாயிகள் உயிரிழந்ததை விசாரிக்க வேண்டும் – எதிர்க் கட்சியினர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம்

News Editor
வேளாண் சட்டங்களுக்கெதிரான போராட்டத்தின் போது விவசாயிகள்  இறந்தது தொடர்பாக  நாடாளுமன்றக் கூட்டுக்  குழு (JPC) விசாரணை நடத்தவேண்டுமெனக் கோரி  எதிர்க் கட்சிகளைச் ...

கடந்த ஐந்து வருடங்களில் மலக்குழி மரணங்கள் நிகழவில்லையென ஒன்றிய அரசுத் தகவல் – எண்ணிகையை மறைப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம்

News Editor
மலக்குழி மரணங்கள் தொடர்பாக  கடந்த ஐந்து வருடங்களில்  ஒரு இறப்புக் கூட பதிவாகவில்லை என்று  ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்...

பட்டியல் சாதி பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என தடுத்து நிறுத்திய வலதுசாரிகள்- மனம் விரும்பி மணம் செய்யவிருந்ததாக பெண் ஒப்புதல்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்,  மதம் மறுத்துத் திருமணம் செய்யவிருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என்று...

கடந்த மாதம் 71,132 பதிவுகளை நீக்கிய கூகுள் – பயனாளர்களின் புகாரையடுத்து நடவடிக்கை

News Editor
கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம்  71,132 பதிவுகளை  நீக்கியுள்ளது. மேலும்,பயனாளர்களின்  புகாரையடுத்து  ஜூன் மாதம் 83,613  கருத்துகளை நீக்க அந்நிறுவனம் ...

‘நீதிபதி லோயாவின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமில்லை’ – தடயவியல் துறையின் முன்னாள் தலைவர் தகவல்

Nanda
நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் மாரடைப்பால் ஏற்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் முன்னாள்...

தற்சார்பு இந்தியா திட்டத்தில் தொழிலாளர் உரிமை அடிப்படையானதல்ல – நீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு பதில்

News Editor
தற்சார்பு இந்தியா [Atmanirbhar Bharat] திட்டத்திற்கான புதியப் பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கையில், தொழிலாளர் உரிமை அடிப்படையானதல்ல மற்றும் அரசியலமைப்பின் படி வரையறுக்கப்பட்டதல்ல...

இயற்கையிடம் இருந்து அந்நியமாகுதலும் பெரியாரியமும் – ஒரு சூழலியல் நோக்கு

News Editor
பூவுலகு துகள்களாலானது. நாமும் கூட துகள்களின் பரிணாம வளர்ச்சியில் உருவானவர்கள் தான். பிரபஞ்சம் துகள்கள் மற்றும் விசைகளாலானது. துகள்கள் அனைத்தும் “ஒருண்மை”...

பெகசிஸ் விவகாரம்: என்.எஸ்.ஒ நிறுவனத்தில் ஆய்வு நடத்திய இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை

News Editor
பெகசிஸ் ஸ்பைவேரை உருவாக்கிய இஸ்ரேலைச் சார்ந்த  என்.எஸ்.ஒ நிறுவனத்தின் அலுவலகத்தில்  அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளதாக   தி நியூ...

உபா சட்டத்தில் கைதாகும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகரிப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தகவல்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பழங்குடியினர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம்...

‘ஜனநாயகம் என்பது உறைந்து கிடப்பதல்ல; இயங்கிக்கொண்டே இருப்பது’ – கவிஞர் ஜாவேத் அக்தர்

Aravind raj
பாடலாசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் மற்றும் நடிகர் ஷபானா ஆஸ்மி ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து ஒன்றிய...

பொது காப்பீட்டு வனிக சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசு – அரசின் காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயமாகும் ஆபத்து?

News Editor
பொது காப்பீட்டு வணிக (தேசியமயமாக்கல்) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒன்றிய அரசின் தனியார்மய...

இரசாயன விளக்குகளால் பாதிக்கப்பட்ட மூன்று ஆசிரியர்கள் – 18.5 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Nanda
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் ரசாயன நிறுவனமான மான்சாண்டோ நிறுவனத்தின் மின் விளக்குகளால் பாதிப்பட்டதாக மூன்று பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், அவருக்கு...

ஸ்டான் சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார் – சந்தோஷ் கே. கிரே

News Editor
பழங்குடி மக்கள் உரிமைகள் ஆர்வலர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணமடைந்து 15 நாட்களுக்குப் பின்பும் அவரது நண்பர்களும் அவருடன் பணிபுரிந்தவர்களும்  இன்னும்...

பெகசிஸ் போன்ற மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து

Nanda
பெகசிஸ் போன்ற உளவு மென்பொருளை அரசாங்கங்களுக்கு விற்கும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனனர். மென்பொருள்...

‘இரவு நேரத்தில் சிறுமிகள் கடற்கரை சென்றது ஏன்’? – வல்லுறவு செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் சர்ச்சை பேச்சு

News Editor
கோவா கடற்கரையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பிரமோத்...

ஏப்ரல், மே மாதங்களில் மாநிலங்களுக்கு வழங்கப்படாத 55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி தொகை – மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

Nanda
மாநில அரசுகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில்  வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகை 55 ஆயிரம் கோடி ரூபாய் வரி நிலுவையில் இருப்பதாக...

சென்னையிலிருந்து விரட்டப்படும் உழைக்கும் மக்கள் – இன்று ராதாகிருஷ்ணன் நகர்

Aravind raj
இராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள வீடுகளை இடிக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் வருகை தந்துள்ளனர்....