அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

தலையங்கம் நியாயத் தராசு எந்தப்பக்கம் சரியும்…? இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு பார்க்கும் மென்பொருள், உலகின் 10 நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கும், ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. சுமார் 50,000 மொபைல் போன் எண்கள் … Continue reading அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை