அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

தலையங்கம் தும்பை விட்டு வாலை மட்டும் பிடிப்பது சரியா? உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா ஆப்கன் விவாகரத்தில் அப்பட்டமாக அம்பலப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு இவ்வாறு நேர்வது புதிதல்ல. ஏற்கனவே வியட்நாம் படுதோல்வி வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஒரு களங்கத்தை அமெரிக்காவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அப்படியொரு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதையோ, அதை சரி செய்துகொள்ள வேண்டும் என்பதையோ, அமெரிக்க ஆளும்வர்க்கம் … Continue reading அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்