முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

உத்தரபிரதேசம், மதுராவில் உள்ள, நந்த்பாபா கோவில் வளாகத்தில் தொழுகை செய்ததற்காக பைசல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலில் வணங்கிவிட்டு, அங்குள்ள மக்களின் சம்மதத்துடன்தான் அவர் தொழுதுள்ளார் என்று கூறி அவர் சார்ந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜாமியா நகரைச் சேர்ந்த உத்தரப்பிரதேச காவலர்கள், குதுய் கிட்மத்கர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான பைசல் கானை, டெல்லியில் வைத்துக் கைது செய்துள்ளனர். நந்த்பாபா கோவிலில், பைசல் தொழுததாகக் கூறி அவர்கள் … Continue reading முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை