பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

“எந்த சமூகத்தின் முன்னேற்றமும் பெண்களது உரிமையை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் தான் அடங்கியுள்ளது” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.