உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்

உலகம் இன்னொரு தொற்று நோயை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் க்ரேப்ரேயேசிஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், நம் அனைவருக்கும் கோவிட்-19 பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது மருத்துவம், வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஆடம்பரம் கிடையாது. மாறாக, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் “மருத்துவம் அடிப்படையான மனித உரிமையும் ஆகும். சமூக, … Continue reading உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்