காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

கொரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தால் பலனளிக்குமா என்பது குறித்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியுதவி வழங்கியிருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆடை குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்ட பாஜக முதலமைச்சர்: ‘கிழந்த ஜீன்ஸ் அணிவது தவறுதான்’ கருத்தில் … Continue reading காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்