குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பின்னடைவா?

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த ஆறுமாத காலத்தில், உலக அளவில் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளப்படும் விகிதம் குறைந்துள்ளதாக கேட்ஸ் ஃபவுண்டேசன் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி பயன்பாட்டில் 20 ஆண்டுகளுக்கு உலகம் பின் தங்கி விட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தடுப்பூசி குறித்து அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. கேட்ஸ் ஃபவுண்டேசன் அறிக்கையைத் தாண்டி, தடுப்பூசி வழங்கப்பட்ட விகிதத்தில் தமிழகத்தின் நிலை என்னவாக இருக்கிறது? “தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் … Continue reading குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பின்னடைவா?